புடலங்காய் விதை சட்னி (Pudalankai vithai chutney recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
புடலங்காய் விதை சட்னி (Pudalankai vithai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புடலங்காயில் இருந்து விதைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு மிளகாய் வற்றல் இவற்றை நன்கு வதக்கவும்.
- 3
பிறகு புடலங்காய் விதைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
ஆறியவுடன் நன்கு மைய அரைக்கவும்.
- 5
இது இட்லி தோசை சப்பாத்தி இவற்றிற்கு ஒரு மாறுதலாக அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
புடலங்காய் விதை சட்னி (pudalangai vithai chutni recipe in tamil)
#goldenapron3#book#chefdeena.கொஞ்சம் வித்தியாசமான சட்னி.இது பட்ஜெட் சட்னினு சொல்லலாம். Vimala christy -
வெள்ளரி விதை சட்னி (Vellari vithai chutney recipe in tamil)
#JAN1வெள்ளரி விதை சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் இதில் அனைத்து வகையான பருப்புகள் உளுந்து கால்சியம் கடலைப்பருப்பு புரதம் Sangaraeswari Sangaran -
-
-
-
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
-
பீர்க்கங்காய் தோல் சட்னி (Peerkankaai thool chutney recipe in tamil)
#GA4 week4ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் துவையல் Vaishu Aadhira -
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
புடலங்காய் சட்னி (Pudalankaai chutney recipe in tamil)
சமையல்போட்டிஎன்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பின்வாங்க வைத்தது சட்னி என்ற தலைப்பு. பேரனும் மாமியாரும் சேர்ந்தளித்த ஊக்கத்தின் விளைவு புடலங்காய் சட்னி.இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் உடல் இயக்கத்தை மேம்படுத்த வும் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இளம் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Usha Balasubramaniyan -
-
-
-
-
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14598921
கமெண்ட் (4)