வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும்
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு பல் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கியதும் தக்காளி பழம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி வதங்கியதும் பொடியாக நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்
- 7
ஆறிய கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்
- 8
அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானது கடுகு போட்டு வெடிக்க செய்து சட்னியில் கொட்டி கிளறிவிடவும் வாழைப்பூ சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3 kavi murali -
-
-
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
-
-
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
-
-
பருப்பில்லாத திடீர் சாம்பார் (Paruppu illatha thideer sambar recipe in tamil)
* பொதுவாக சாம்பார் என்றாலே பருப்பு வேகவைத்து தான் சாம்பார் செய்வார்கள். * ஆனால் திடீர் விருந்தாளிகள் வந்தால் நம்மால் அப்படி செய்ய முடியாது அப்போது எனக்கு என் அம்மா சொல்லிக் கொடுத்த பருப்பில்லாத சாம்பாரை உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். #breakfast #goldenapron3 kavi murali -
-
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14600702
கமெண்ட்