ரசகுல்லா (Rasagulla recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24

ரசகுல்லா (Rasagulla recipe in tamil)

ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. 1 லிட்டர் கெட்டியான பால்
  2. 300 கிராம் சர்க்கரை
  3. 600 கிராம் தண்ணீர்
  4. 3ஏலக்காய்
  5. 2 டேபிள் ஸ்பூன் வினிகர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலை காய்ச்சவும் பால் பொங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு வினிகரை பாலில் ஊற்றி கரண்டியால் கலக்கவும்

  2. 2

    பால் திரிந்து கட்டி கட்டியாக வரும் திரிந்த பாலை வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டவும்
    பாலிலுள்ள புளிப்புத்தன்மை குறைவதற்கான ரன்னிங் வாட்டரில் கழுவி துணியில் வடிகட்டி இறுக்கி பிழியவும்

  3. 3

    அதைத் தட்டில் கொட்டி கையால் மிருதுவாகும் வரை அழுத்தி பிசையவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் நாம் விருப்பப்பட்ட வடிவத்தில் உருட்டவும்

  4. 4

    அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் அதில் உருட்டி வைத்துள்ள ரசகுல்லாவை போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும் 10 நிமிடங்கள் கழித்து கரண்டியால் கலந்து விட்டு மூடி வைத்து மீண்டும் 5 நிமிடங்கள் வேகவிடவும் ரசகுல்லா நன்றாக வெந்து உப்பலாக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும் சுவையான ரசகுல்லா தயார் தாங்களும் செய்து சுவையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes