முழு இறால் வறுவல்(Iraal varuval recipe in tamil)

Prabharatna
Prabharatna @cook_28308454

முழு இறால் வறுவல்(Iraal varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 250 கிராம்முழு இறால்
  2. தேவையான அளவுஉப்பு
  3. 2 டேபிள் ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
  4. 1/2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. சிறிதளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    250 கிராம் இறாலை எடுத்து நன்றாக சுத்தம் செய்யவும்

  2. 2

    பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் உப்பு,மஞ்சள் தூள்,சேர்த்து நன்றாக பிசையவும்

  3. 3

    இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து பின்பு ஒரு கடாயில் ஆயிலை நன்றாக சூடு செய்து அதில் இந்த இறால்களை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    ஆயிலில் நுரை அடங்கியதும் எடுக்கவும். இப்பொழுது சுவையான இறால் வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabharatna
Prabharatna @cook_28308454
அன்று

Similar Recipes