பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)

பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார்
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு உரிக்க
- 2
புளியை நீரில் ஊறப்போட
- 3
மிளகாய் வற்றல், உப்பு, தக்காளி எடுக்க
- 4
நைசாக அரைக்கவும்
- 5
200நல்லெண்ணெய் விட்டு
ஒரு அச்சுவெல்லம் கலந்து கலவையை ஒருமணி நேரம் கொதிக்க விடவும்.எண்ணெய் கக்கி நீர் வற்றும்.கடுகு, உளுந்து,பெருங்காயம், கறிவேப்பிலை வரமிளகாய் 4வறுத்து கலக்கவும் - 6
சப்பாத்தி க்கு இதை தொட்டுக்கலாம்.அருமையான பூண்டு தொக்கு
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)


பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)


பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)


சட்னி (Chutney recipe in tamil)


கொத்தமல்லி தொக்கு


பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)


வெண்டை புளிக்குழம்பு (Vendai pulikulambu recipe in tamil)


நோய் வராமல் காக்கும் குழ ம்பு


சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)


பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)


வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)


இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)


வெங்காய பூண்டு தொக்கு


கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)


தக்காளி தொக்கு


துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)


கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)


இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)


இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்


இட்லி, தண்ணீர் சட்னி


அடை,அவியல்


மல்லித்துவையல்


சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)


எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)


பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)


மாலைசிற்றுண்டி தோசை கத்தரி கறி.வித்தியாசமான சுவையான கறி


பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)

கமெண்ட்