வெஜிடபிள் ரைஸ்(vegetable rice recipe in tamil)

அதில் எல்லா காய்கறி அதனால குழந்தைகளுக்கு எப்படி கொஞ்சம் ஊட்டுவது ஈசி
வெஜிடபிள் ரைஸ்(vegetable rice recipe in tamil)
அதில் எல்லா காய்கறி அதனால குழந்தைகளுக்கு எப்படி கொஞ்சம் ஊட்டுவது ஈசி
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை போடவும் எண்ணெய் ஊற்ற வேண்டும் எண்ணை காய்ந்தவுடன் சோம்பு பட்டை போட்டு வதக்க வேண்டும்
- 2
சோம்பு பட்டை காய்ந்தவுடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் பச்சைமிளகாய் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
- 4
அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 5
அத்துடன் கேரட் பீன்ஸ் பட்டாணி போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 6
- 7
ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் பிரியாணி அரிசியை போடவும் நன்கு கொதித்தவுடன் மல்லித் தழையை தூவி விடவும்
- 8
பிறகு தமிழ் போட்டு 5 நிமிடம் வைக்கவும் இதோ சூடாக சுவையாக வெஜிடபிள் ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)
#ricதேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்... Nalini Shankar -
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பிரைட் ரைஸ் (fried rice recipe in Tamil)
அவசர நேரத்தில் சீக்கிரமாக மற்றும் அசத்தலாக இந்த பிரைட் ரைஸ் செய்து பாருங்கள்#அவசர சமையல் Sahana D -
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட்