சுவையான தக்காளி சாதம்..(tomato rice recipe in tamil)
#variety..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாதத்தை உதிரியாக வடித்து ஆற விட்டுக்கவும்.. நான் சாப்பாட்டு பச்சரிசி எடுத்துள்ளேன்
- 2
ஸ்டவ்வில் வாணலி வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு தாளித்து வறு த்துக்கவும்
- 3
அத்துடன் முந்திரி சேர்த்து வறுத்து, பூண்டு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும், நன்கு குழசிந்து வேகும் வரை வதக்கிக்கவும்,
- 5
பிறகு அதில் மிளகாய்த்தூள், காஷ்மீரி தூள், தேவையான உப்பு, மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி,ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு வதக்கிக்கவும்.
- 6
அத்துடன் ஒரு கப் தண்ணி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, எல்லாம் சேர்ந்து விழுது மாதிரி கட்டியாக வரும்போது பச்சைமிளகாய் கீறி போட்டு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்து ஆற வைத்து வைத்திருக்கும் சாதம் சேர்த்து ஓன்று சேர நன்கு கலந்து மல்லி தழை தூவி சேர்விங் பவுளுக்கு மாத்திக்கவும். சுவையான கம கம வாசமுடன் நல்ல அழகான கலரில் தக்காளி சாதம் சுவைக்க தயார்....அப்பளம், வடாம், வறு வலு டன் பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
-
நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்.... Nalini Shankar -
-
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
-
-
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக... Nalini Shankar -
-
-
தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)
#variety Priyaramesh Kitchen -
கீரை சன்னா கீ ரைஸ்
#combo5 - வித்தியாசமான சுவையில் கீரை சன்னா வைத்து ஆரோக்கியசமான முறையில் செய்த கீ ரைஸ்...... Nalini Shankar -
-
-
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)
#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்... Nalini Shankar -
-
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்