தேங்காய் சாதம்(thengai satham reecipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு கடலை பருப்பு நிலக்கடலை சேர்த்து நன்றாக தாளிக்கவும் பிறகு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு ஒரு கப் துருவிய தேங்காயை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும் இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிய பின் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
தேங்காய் சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
2 கிண்ணம் சாத்தை வடித்து கொள்ள வேண்டும். தேங்காய் 1/2 மூடி திருகி தேங்காய் பூ எடுத்து, வாசம் வரும் வரை வறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு 1 ஸ்பூன், நிலக்கடலை 1 கைப்பிடி, 3 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், கடுகு, உளுந்து, தூளாக்கிய மிளகு 1 ஸ்பூன், சீரகம், கருவேப்பிலை போட்டு வறுத்து; வறுத்தவற்றை சாதத்துடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். ஒSubbulakshmi -
-
-
-
-
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
-
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
-
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14646503
கமெண்ட்