கார பூண்டு தோசை

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 15 சின்ன வெங்காயம்
  2. 3 பல் பூண்டு
  3. 4காய்ந்த மிளகாய்
  4. தேவையானஅளவு எண்ணெய் மற்றும் உப்பு
  5. ஒரு தக்காளி
  6. தேவைக்கேற்ப தோசை மாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை தாளிக்கவும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றவும். நாம் தாளித்த விழுதை தோசை முழுவதும் தடவி விடவும்.

  4. 4

    சிறிது நேரம் வேக விடவும். இப்போது சுவையான கார பூண்டு தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes