தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1வேக வைத்த உருளைக்கிழங்கு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 2டீஸ்பூன் அரிசி மாவு
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்
  7. கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. கால் டீஸ்பூன் சாட் மசாலா
  9. 2 ஸ்பூன்கார்ன் ஃப்ளார் மாவு
  10. மேகி பாதி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை சீவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் தூள் சாட் மசாலா உப்பு அரிசி மாவு மேகி மசாலா எல்லாவற்றையும் பிசைந்து கொள்ளவும்

  3. 3

    கான்பிளவர் மாவில் தண்ணீர் ஊற்றி கலந்து கொண்டு அதில் போடவும். மேகி இல் தடவவும்

  4. 4

    எண்ணெயில் பொரித்து எடுத்தால் மேகி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் ரெடி..

  5. 5

    மேகி ஹாட் &ஸ்பைசி சாஸ் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes