Maggi cheese குழிப்பணியாரம்

#MaggiMagicInMinutes #Collab
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் வகையில் நம் கற்பனை கேட்க விதமான விதவிதமாக சமைத்து உண்ணலாம்.
Maggi cheese குழிப்பணியாரம்
#MaggiMagicInMinutes #Collab
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் வகையில் நம் கற்பனை கேட்க விதமான விதவிதமாக சமைத்து உண்ணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மேகி நூடுல்ஸை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.
- 2
வேகவைத்த மேகியில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி மசாலா பொடி கடலைமாவு தேவைக்கேற்ப உப்பு இவை அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கடைசியாக அதில் சிறிது துருவிய சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
பணியாரக் கல்லை சிறிது எண்ணெய் சேர்த்து சூடு ஏற்றி மேகி பூரணத்தை சிறுசிறு பணியாரமாக சுட்டு எடுக்கவும்.
- 5
சுவையான மேகி சீஸ் குழிபணியாரம் ரெடி இதற்கு கெட்சப் அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்.. Ayesha Ziana -
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
மேகி மேஜிக் மசாலா பன்னிர் ரோஸ்ட் (maggi magic masala paneer roast Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
மேகி மசாலா மக்ஹனா ஸ்னாக்ஸ் (Maggi Masala Flavoured Lotus seed Snacks Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Santhi Murukan -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
More Recipes
கமெண்ட் (6)