# flavourful புதினா கொத்தமல்லி துவையல்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15  நிமிடம்
3 பரிமாறுவது
  1. புதினா ஒரு கட்டு
  2. கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  3. உளுந்து ஒரு டீஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் 1
  5. பூண்டு 2 பல்
  6. புளி சிறிதளவு
  7. கடுகு கால் டீஸ்பூன்
  8. பெருங்காயம் சிறிது
  9. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
  10. தேங்காய் துருவல் 1 டீஸ்பூன்
  11. பச்சைமிளகாய் 2
  12. இஞ்சி ஒரு துண்டு
  13. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15  நிமிடம்
  1. 1

    முதலில் உளுந்தை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் புதினா போன்றவற்றை வதக்கவும்

  3. 3

    ஆறவைத்து மிக்சியில் தேங்காய் கொத்தமல்லி புளி உப்பு சேர்த்து அரைக்கவும்

  4. 4

    பின்னர் அதில் உளுந்து சேர்த்து அரைக்கவும்

  5. 5

    ஒரு கடாயில் கடுகு பெருங்காயம் தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes