புளி சட்னி

Vaishu Aadhira @cook_051602
#WD
Dedicated to my daughter and my mom .
மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி
புளி சட்னி
#WD
Dedicated to my daughter and my mom .
மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும். உப்பு தேவையான அளவு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்
- 2
வெங்காயம் புளி கறிவேப்பிலை வரமிளகாய் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து கொட்டவும்
- 4
சுவையான புளி சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன். Dhivya Malai -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
-
-
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
கேரள இடி சாமந்தி பொடி
#coconut கேரள மாநிலத்தின் இடி சாமந்தி பொடி சாதம் மற்றும் இட்லி தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14697834
கமெண்ட்