தயிர், கிவி, வாழைப்பழங்கள் கேக்

என் உயிர் தோழி ராஜீவி, என்றும் என் இதயத்தில், என் நினைவில் இருக்கும் உனக்காக இந்த கேக். முட்டை இல்லை, பேகிங் இல்லை. சில்லிங் (chilling) மட்டும் தான். தயிர், கிவி, வாழைப்பழங்கள் தான். #wd
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க.
- 3
9 in டயமிடர் கேக் பேன் ஸ்பிரிங்வாம் (springform) உபயோகாப்படுத்தினால் நல்லது. என்னிடம் அது இல்லை. ஈஸியாக கேக் துண்டை லிப்ட் செய்ய முடியும் எந்த பேனையும் உபயோகிக்கலாம். பார்ச்மேன்ட் பேப்பரால் லைன் செய்க
பிஸ்கட்களை நன்றாக பொடித்து கொள்ளுங்கள் மிக்ஸியிலோ அல்லது குழிவியாலோ. இதை உருகிய வெண்ணையுடன் கலந்து கேக் பேனில் சேர்க்க. நன்றாக பிரஸ் செய்க – ஈவன் லேயர் (even layer)
வேண்டும். வாழைப் பழங்களை ஸ்லைஸ் செய்து அதன் மேல் வைக்க (படம்). ரேபிரிஜரேட் (refrigerate) 1 மணி நேரம் - 4
பில்லிங் செய்ய: ஒரு சின்ன கிண்ணத்தில் அகார் அகார் நீர் சேர்த்து கரைத்து கொள்ளுக.
கிவி பழங்களை தோலுரித்து சின்ன சின்ன தூண்டுகளாக்கி கொள்ளுக. ஒரு பாத்திரத்தில் சக்கரை எலுமிச்சை சாருடன் கலந்து கொள்ளுக. மிதமான நெருப்பின் மேல் 2 -3 நிமிடங்கள் வைத்து, பின் வெளியே எடுத்து குளிர வைக்க, தயிர், கண்டென்ஸ்ட் பால் சேர்த்து மிக்ஸ் செய்க.
அகார் கலவையை சின்ன சாஸ்பேனில் சேர்த்து குறைந்த நெருப்பின் மேல் வைத்து நன்றாக கரைத்து (dissolve) கொள்ளுக. இதை தயிர் சக்கரை கிவி கலவையுடன் சேர்த்து மிக்ஸ் செய்க - 5
இதை கேக் பேனில் சேர்க்க. மேலே ஸ்மூத் செய்க. மறுபடியும் ரேபிரிஜரேட் செய்க – 6 மணி நேரம். நான் ஓவெர்நைட் வரை வைத்தேன்.
ஸ்பிரிங்வாம் (springform) பேன் உபயோகித்தால் மோல்டை சுலபமாக வெளியே எடுக்கலாம். நான் பேனிலிருந்து வெளியே எடுக்கவில்லை மேலே கிவி, வாழைப் பழங்கள் ஸ்லைஸ், பூளூபேரிஸ் (blue berries) வைத்து அலங்கரித்தேன். அழகான சுவையான சத்தான கேக் ருசிக்க தயார். என்னிடம் ஒரு ஸ்பெஷல் துண்டு போடும் கத்திரிக்கோல் உண்டு அதனால் பார்ச்மேன்ட்பேப்பரை கத்திரித்து, துண்டு போட்டு துடுப்பால் லிப்ட் செய்தேன் பரிமாற
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)


மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)


பப்பாளி பழ ஐஸ் கிரீம்


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்


மாம்பழ கிரீம் சீஸ் கேக்


முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


ஸ்ரீகாந்த்(srikhand recipe in tamil)


புளூ பெர்ரி பேன் கேக்


எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


பிரெஞ்ச் டோஸ்ட்


தேங்காய் சட்னி


முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)


தயிர் அல்வா


கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)


கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


மாம்பழ கேக்


மொக் டைல்ஸ்: விர்ஜின் கிவி மொஜிட்டோ


#everyday3 தயிர் இடியாப்பம்


தயிர் சாதம்


ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)


அண்ணாசி பழ அப்ஸைட் டவுன் கேக்

கமெண்ட் (6)