சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பால், சீனி, பப்பாளி பழத்துண்டுகள்,
வெனிலா எஸ்ஸென்ஸ்
இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக அடித்துக் கொள்ளவும். - 2
அதை ஒரு பவுளில் ஊற்றவும்.
- 3
இதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் ஸ்மூத் பேட்டர் ஆகும் வரை நன்றாக மிக்ஸ் பண்ணிக்
கொள்ளவும். - 4
பின்னர் இதில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து மிக்ஸ் பண்ணிக்
கொள்ளவும். - 5
ஒரு பவுளில் பட்டர் பேப்பர் விரித்து அதில் நெய் தடவி விட்டு பப்பாயா பேட்டரை
அதில் ஊற்றி நன்றாக லெவல் செய்து கொள்ளவும். - 6
ஒரு வாயகன்ற பாத்திரம் அடுப்பில் வைத்து 5 நிமிடம் நன்றாக சூடாக்கி விட்டு அதனுள்ளில் ஒரு ஸ்டேன்ட் போட்டு அதில் பப்பாயா பேட்டர் இருக்கும்
பாத்திரத்தை வைத்து மூடி வைத்து 40 நிமிடங்கள் லோ ஃப்ளேமில் வேக வைத்து எடுக்கவும். அருமையான சுவையில்
பப்பாயா கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
-
-
-
-
ப்ளூ பெர்ரி மபின் (Blueberry muffin recipe in tamil)
#CookpadTurns4மபின் என்றால் என் மகன்களுக்கு மிகவும் பிடிக்கும் , ப்ளூ பெர்ரியில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் அதை வைத்து ஒரு மபின் செய்யலாம் என்று எண்ணம் தோன்றியது.இந்த ரெசிபியை முதல் முதலாக இப்பொழுது தான் செய்யுது பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.vasanthra
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட்