சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காய், வெங்காயத்தை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து அதில் வெட்டி வைத்திருக்கும் பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கவும்
- 3
ஒரு குக்கரில் 2கப் தண்ணி விட்டு அத்துடன் முருங்கைக்காய், பாசி பருப்பு மற்றும் வதக்கி வைத்திருக்கும் பூண்டு வெங்காயம் சேர்த்து 3 விசில் வைத்து வேக விட்டு ஆறவிடவும்
- 4
(வேக வைத்த முருங்கைக்காயின் விழுதை ஒரு ஸ்பூன் வைத்து வழித்து எடுத்து விடவும்.) வேக வைத்த வெஙகாயாம் பாசி பருப்பு மற்றும் முருங்கைக்காய் விழுது சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்தூக்கவும்.
- 5
அரைத்ததை விழுதை வடி கட்டி 2கப் தண்ணி விட்டு அதை திரும்பவும் ஸ்டவ்வில் வைத்து தேவையான உப்பு சேர்த்து சூடு பண்ணவும்,.
- 6
கடைசியாக ஸ்டாவ்வ் ஆப் செய்து ஒரு ஸ்பூன் வெண்ணை, மற்றும் மிளகு தூள் சேர்த்து, மல்லி இலை தூவி சேர்விங் பவுலில் ஊற்றி சூடாக பரிமாறவும்.. ரொம்பவும் ஆரோகயமான, அருமையான சுவையில் முருகைக்காய் சூப் தயார்.. விரும்பினால் சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் கிரீம் சேர்த்துக்கவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் சாம்பார்


பஞ்சாபி டால் தட்கா.. (Punjabi Dal Tadka recipe in tamil)


முருங்கைக்காய் சூப்


முருங்கைக்காய் தோரன்


பட்டர் ஸ்வீட் கார்ன் (Butter sweet corn recipe in tamil)


வெஜிடபிள் சூப் (vegetable soup recipe in tamil)


மிக்சட் வெஜிடபிள் சாலட்


முருங்கைக்காய் பொரித்த குழம்பு


காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)


முருங்கைக்காய் மசாலா


முட்டைக்கோஸ் மிளகு சூப்


முருங்கை கீரை சூப்


பூண்டு மிளகு சூப்🥣🥣


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)


தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)


முருங்கைக்காய் சூப் (Murungai kaai soup recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்


சிக் பீஸ் பெப்பர் சூப்


கொள்ளு பருப்பு சூப்


சிக்கன் க்ளியர் சூப் (ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில்)


முருங்கைக்காய் குருமா


சிக்கன் சூப்


முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார்


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)


கர்நாடகா ஸ்டைல் வெஜ் புலாவ்


இறால் வறுவல்


முள்ளு தேங்குழல்


உடைத்த முருங்கை மசாலா தொக்கு


பட்டர் பொடி தோசை


தக்காளி கேரட் சூப்

கமெண்ட்