சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஷியில் பூண்டு மிளகு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் நீர் கொதித்தவுடன் அரைத்ததை சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 2
நன்கு கொதித்தவுடன் அதில் கார்ன்ப்ளவர் மாவை நீரில் கரைத்து அதில் சேர்க்கவும் சீரகதூள் சேர்க்கவும் கெட்டி பதம் வந்தவுடன் அதில் உப்பு சேர்த்து கொதித்து வந்தவுடன் பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி பூண்டு சூப்
#GA4 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த சூப் குடித்தால் மிகவும் நல்லது.சளி மற்றும் இருமலை நீக்கும். Week 10 Hema Rajarathinam -
-
-
-
-
-
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24 Hema Rajarathinam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14092253
கமெண்ட்