மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்

இந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன்.
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
இந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூ வடை செய்முறை:
வாழைப்பூ, இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் கரமொரவென அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த விழுதுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 3
பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 4
அதன்பின் அரிசி மாவு மற்றும் கடலைமாவு சேர்த்து எல்லாப் பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 5
கலந்து வைத்த மாவை சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
- 6
மாங்காய்த்துவையல் செய்முறை:
மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை, புதினா, பூண்டுப்பற்கள், இஞ்சி மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்கவும்
- 7
அதன் பின் மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 8
மிக்ஸியில் சேர்த்த பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். மாங்காய் துவையல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
-
-
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
-
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
👭🟤எலந்த வடை👭🟤
#wd இந்த மகளிர் தினத்தில் என் தோழி பிரியாவிற்காகஇதை நான் டெடிகேட் செய்கிறேன் . எலந்தை வடை எங்கள் பள்ளி கால பருவத்தை நினைவு கூறுகிறது. 👭👭 Hema Sengottuvelu -
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
More Recipes
கமெண்ட்