தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் சாண்ட்விச் பிரட்
  2. 2 பெரிய வெங்காயம் வெள்ளரிக்காய்
  3. 4 தக்காளி
  4. 1கைப்பிடி புதினா கொத்தமல்லி
  5. 5 முந்திரிப் பருப்பு
  6. சிறுஇஞ்சித் துண்டு, எலுமிச்சை சாறு
  7. 1சீஸ் கியூப்
  8. 50gm வெண்ணை, தக்காளி சாஸ்
  9. 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    புதினா கொத்தமல்லி இஞ்சி முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சட்னிக்கு போல செய்து லெமன் ஜூஸ் புரிந்து கொள்ளவும். வெண்ணை தக்காளி சாஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் ஆகியவற்றை ரவுண்டாக கட் செய்து கொள்ளவும். லிஸ்ட்டில் முதலில் வெண்ணை தடவி அதன் மேல்புதினா கொத்தமல்லி சட்னி ஸ்பிரிட் செய்யவும்.இதன்மேல் வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடுக்கி கொள்ளவும் இதில் மிளகுத்தூள் தக்காளி சாஸ் ஆகியவற்றை மேலே பரப்பவும்.

  3. 3

    சீஸை பரப்பி உள்ள காய்கறிகள் மேல்துருவிக் கொள்ளவும்.மற்றுமொரு பிரெட்டில் வெண்ணை தடவி அதனை இதன்மேல் சாண்ட்விச் போல மூடி டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    டோஸ்ட் செய்த பின் சாஸ் உடன் பரிமாறலாம். ஈஸியாக செய்யலாம் வீட்டிலேயே பிரட் சாண்ட்விச்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes