எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. ஒரு முருங்கைக்காய்
  2. 2 தக்காளி
  3. ஒரு பெரிய வெங்காயம்
  4. 6 பூண்டு பற்கள்
  5. எலுமிச்சை பழ அளவு புளி
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. அரைக்க
  9. தேங்காய் ஒரு கப்
  10. சோம்பு ஒரு ஸ்பூன்
  11. சீரகம் ஒரு ஸ்பூன்
  12. ஒரு தக்காளி
  13. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
  15. தாளிக்க
  16. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  17. ஒரு ஸ்பூன் வெந்தயம்
  18. ஒரு ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க உள்ள பொருள்களை சேர்க்கவும்

  2. 2

    மிளகாய் தூள் மல்லித்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிக்க உள்ள பொருள்களை சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து வதங்கியதும்

  4. 4

    தக்காளி சேர்த்து வதங்கியதும் அரைத்த விழுது முருங்கைக்காய் தண்ணீர் சேர்த்து வதக்கவும்

  5. 5

    கொதி வந்ததும் உப்பு சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்

  6. 6

    சுவையான முருங்கைக்காய் புளி குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes