சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தினை சேமியாவை உப்பு சேர்த்த தண்ணீரில் 3நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பின்னர் தண்ணீரை வடித்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைக்கவும்
- 3
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்,கடுகு,உளுந்து, கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதிக்கிய பிறகு வேக வைத்த தினை சேமியா,உப்பு,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி பின் சுவையான தினை சேமியா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
-
தினை பொங்கல்
#goldenapron3#bookசத்தான சுவையான தானிய வகைகள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Santhanalakshmi -
-
-
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14720062
கமெண்ட்