தேவையான பொருட்கள்

  1. 1கப்உளுந்தம்பருப்பு
  2. 1ஸ்பூன்மிளகு
  3. 1ஸ்பூன்சீரகம்
  4. 2ஸ்பூன்அரிசிமாவு
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு இடித்து கொள்ளவும்... பின்னர் இதனுடன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்...

  2. 2

    பின்னர் ஊற வைத்த உளுந்தம் பருப்புபை சிறிதளவு தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ளவும்.. பின்னர் இதனுடன் உப்பு சேர்த்து கொள்ளவும்..

  3. 3

    இதனை நன்கு பிசைந்து கொள்ளவும்...பின்னர் சிறிய அளவு உருண்டை எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான மிளகு வடை தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes