தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
8நபர்கள்
  1. 1பாக்கெட் பிரட்
  2. 4முட்டை
  3. 1கப் பால்
  4. 2ஸ்பூன் சுகர்
  5. சிறிதுஏலக்காய் பவுடர்
  6. பட்டர்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் முட்டை, சுகர், பால், ஏலக்காய் பவுடர் சேர்த்து, விஸ்க் வைத்து அடித்துக்கொள்ளவும்.

  2. 2

    அடுத்து பிரட்டை அதில் இரு புறமும் நனைத்து, தவாவில் போடவும்.

  3. 3

    பட்டர் விட்டு இரு புறமும் போட்டு எடுக்கவும். சூப்பரான பிரட் டோஸ்ட் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes