சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் சேர்க்கவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 3
தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி காய்கள் வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் முக்கால் பாகம் வேக வைக்கவும்
- 4
காய்கள் முக்கால் பதத்திற்கு வெந்தபிறகு அரைத்து வைத்த மசாலா கலவை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 8 நிமிடம் வைக்கவும்
- 5
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் இதை சப்பாத்தி பூரி தோசை பரோட்டா வெஜிடபிள் பிரியாணி என அனைத்து வகைக்கும் பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய்கறி வெள்ளை குருமா


வெஜ் குருமா


வெஜிடபிள் குருமா


தேங்காய் பால் குருமா/ Kerala Vegetable Stew


வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil)


காலிப்ளவர் குருமா


உருளைக்கிழங்கு குருமா


வெஜ் குருமா


வெஜிடபிள் குருமா


பிளைன் குருமா


கேரட் பீன்ஸ் குருமா /Carrot Beans Kurma


கும்பகோணம் கடப்பா


சப்பாத்தி குருமா


உருளைக்கிழங்கு குருமா


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)


ஒயிட் வெஜ் குருமா


பிசிபெல்லாபாத்


மட்டன் சால்னா


தக்காளி குருமா


மசாலா பொடி ஊத்தப்பம்


தக்காளி குருமா


காய்கறி பிரியாணி


சுண்டல் குருமா


வெஜிடேபிள் குருமா


வெஜ் குருமா (Veg Kurma Recipe in Tamil)


காய்கறி கிரேவி


சுண்டல் குருமா


பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்


தேங்காய் பால் காய்கறி பிரியாணி


முட்டை காய்கறி குருமா (Muttai kaaikari kuruma recipe in tamil)

கமெண்ட் (4)