சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உளுந்தம்பருப்பு, கடுகு போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.பிறகு 1 ஸ்பூன் சாம்பார் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு சின்ன சின்னதாக நறுக்கிய காய்கறிகளை அதில் போட்டு கிளறவும். பிறகு கோவைக்காய்களை 2 நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.பிறகு காய் காய் காய் வெந்தவுடன் தேங்காய் துருவல் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கொத்தமல்லி தூவி அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.
- 6
சுவையான கோவைக்காய் பொரியல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆந்திரா ஸ்பெஷல் கோவைக்காய் காரம்!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


கோவைக்காய் தக்காளி கிரேவி
#arusuvai6கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது.


கோவைக்காய் வருவல்!
#மதியஉணவு


கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட.


கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க


வாழைக்காய் பொரியல்!
#மதியஉணவு


பீட்ரூட் பொரியல்
#kayalkitchen


நிலக்கடலை பொடி கோவைக்காய் பொரியல் (Nilakadalai podi kovakkai poriyal recipe in tamil)
#GA4#week12


கோவைக்காய் வதக்கல்
#GA4week26


முட்டைகோஸ் பொரியல்!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


பரங்கி பொரியல்
#GA4 #WEEK11


பூரி
#GA4


கோவைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


🥙 கோவைக்காய் மசாலா 🥙
#GA4 #week26 கோவைக்காய் மசாலா உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.


கோவைக்காய் சாம்பார்
#everyday2


காரட்,பீன்ஸ் பொரியல்
#மதியஉணவு


பாவக்காய் பொரியல்
#Everyday2


முருங்கைக் காய் சாம்பார்
#GA4


கோஸ் பொரியல்
#மதியஉணவு


பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கோவைக்காய் வெங்காய தோசை
#mycookingzeal


ருசியான கோவக்காய் பொறியல்
#GA4 #week26


தலைப்பு : கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)
#kp


புடலங்காய் பொரியல்
#GA4 week24(snakegourd)சத்துக்கள் நிறைந்துள்ள புடலங்காய் பொரியல்


பாகற்காய் பொரியல்
#arusuvai6


தக்காளி 🍅 சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2


சுரைக்காய் பொரியல்
#GA4


கோவைக்காய் ப்ரை
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான ப்ரை


பூசணிக்காய் பொரியல்
#GA4#week 11#pumpkin

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14732054
கமெண்ட்