சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இஞ்சி பூண்டு வெங்காயம் முந்திரிப்பருப்பு இவைகளை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும். இப்பொழுது தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும்.
- 4
அந்தக் கலவையில் காய்கறிகள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 5
இப்பொழுது தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
- 6
அருமையான குருமா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends


காலிஃப்ளவர் மஞ்சூரியன்
#Combo5


வெஜிடபிள் பிரியாணி
#cf8


வெஜ் குருமா


குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
#welcomeகடந்த இரண்டு வருடங்களாக கொரோனவைரஸ் இன் கோரப்பிடியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு பாதித்துள்ளநர். மீண்டும் மூன்றாவது அலை வந்துவிட்டது. என்னதான் நாம் தடுப்பூசி போட்டு இருந்தாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் எப்படியாவது வைரஸ் பரவி விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமக்கு நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாமும் நம் குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நான் புதினா பட்டை லவங்கம் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள், பச்சைப் பட்டாணி கேரட் குடைமிளகாய் பீன்ஸ் போன்ற சத்தான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து இந்த குருமா செய்து உள்ளேன்.ஆரோக்கியம் மட்டுமல்ல சுவையும் அருமையாக இருந்தது. வரும் முன் காப்போம்.


பீட்ரூட் மல்டி மில்லட் ஸ்டப்டு ரொட்டி (beetroot multi millet rotti recipe in tamil)
#book


காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel


பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள்.


#everyday3 தயிர் இடியாப்பம்
#everyday3 தயிர் இடியாப்பம்


காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)


வெஜ் குருமா
#hotel


ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன்.


ஒயிட் வெஜ் குருமா
#Combo2


வெஜிடபிள் குருமா
#vattaram #week1chennai


சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு.


புதினா மசாலா சாதம்
#book


வெஜிடபிள் பிரைட் ரைஸ்
#combo5


சேப்பங்கிழங்கு வருவல்
#GA4#ga4#week11#arbi


வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)
# ve


வெண்டைக்காய் மோர்குழம்பு
#magazine2


கலவை காய்கறிகள் கிரேவி
#PT


காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking


ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍


#everyday3 புளி இடியாப்பம்
#everyday3 புளி இடியாப்பம்


உருளைக்கிழங்கு வறுவல்
#Book


சேமியா கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


டொமேட்டோ வீட் ரவா ரோஸ்ட்
#goldenapron3#book


குடமிளகாய் சாதம் (kudamilgai saatham recipe in tamil)
#book


#vattarram வடகறி
#vattaram சென்னை ஸ்பெஷல் வடகறி


கேரட் அல்வா
#கேரட்ரெசிப்பீஸ்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14732348
கமெண்ட் (2)