காளான் (மஷ்ரூம்) டம் பிரியாணி

டம் பிரியாணி வட இந்திய பாணியில் தாயாரிக்கும் பிரியாணி. இன்டைரேக்ட் (indirect slow cooking) நிதானமாக பொறுமையாக வேகவைக்க வேண்டும். கடைசி 50% குக்கிங் பொழுது பிரியாணி பாத்திரத்தை நேராக நெருப்பில் வைக்காமல் பிரியாணி வேகவைக்க வேண்டும். #Np1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 4
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் சூடான 2 மேஜைகரண்டி நெய்யில் மெல்லியதாக சீவிய வெங்காயம், முந்திரி வறுக்க.
குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் சூடான பாலில் கரைக்கபிரியாணி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் 2 மேஜை கரண்டி நெய் சூடான பின் கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரின்சி இலை ஏலக்காய், பெரிய ஏலக்காய், ஜாவித்ரி, கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா) ஓவ்வொன்றாக சேர்த்து வதக்க-2 நிமிடங்கள்..
வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள். - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க. பச்சை மிளகாய் சேர்க்க. தக்காளி சேர்த்து நன்றாக 4-5 நிமிடங்கள் வதக்க. மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி, தேவையானஉப்பு சேர்த்து வதக்க. கப் நீர் சேர்த்து கிளறி கொதிக்க வைக்க. மஷ்ரூம் சேர்த்து வதக்க. வேகட்டும். தயிர், கரம் மசாலா பொடி சேர்க்க. ஒரு நிமிடம் வேகட்டும். மீதி டம் முறையில் பிரியாணி செய்ய வேண்டும்.
- 6
மீடியம் ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் கொதிக்கும் 5 கப் நீரில் ¼கப் புதினா, ¼கப் கொத்தமல்லி, அரிசி சேர்த்து மேஜை கரண்டி நெய்யுடன் 5 நிமிடங்கள் வேகவைக்க. அரிசி பாதி வெந்தால் போதும். உப்பு சேர்க்க. வெளியே எடுத்து வடிக்க. வடித்த அரிசியை வெந்து கொண்டிருக்கும் மஷ்ரூம் பாத்திரத்தில் சேர்க்க. அரிசியை பரவலாக போட்டு அழூத்துங்கள். கிளறாதீர்கள், மேலே 1/2 கப் புதினா. 1/2கப் மல்லி பரவலாக சேர்க்க.
- 7
வறுத்த பாதி கார்மலைஸ்ட் வெங்காயம், பாதி வறுத்த முந்திரி பரவலாக மேலே போடுக பாலில் கரைந்த குங்குமப்பூ சேர்க்க.
ஹை ஹை நெருப்பின் மேல் அடிகனமான ஸ்கிலேட் (cast iron skillet) வைத்து சூடு செய்க. பிரியாணி பாத்திரத்தை இதன் மேல் வைக்க. மூடியை நன்றாக சீல் செய்க. நான் மேலே வ்வாயிலால் (foil) மூடி கவர் செய்து கயிரால் கட்டினேன், 2 நிமிடங்கள் ஹை நெருப்பின் மேல். பின் மிகவும் குறைந்த நெருப்பின் மேல் 25-30 நிமிடங்கள் வைக்க. அடுப்பை அணைக்க. - 8
வெளியே எடுத்து, திறந்து மீதி நெய் சேர்த்து கிளற. உதிரி உதிரியான வாசனைதூக்கும் டம் பிரியாணி தயார். வெளியே எடுத்து மூடியை திறந்து கிளறி பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. மேலே மீதி மல்லி, மீதிபுதினா, மீதி பாதி வறுத்த முந்திரி, வறுத்த வெங்காயம் தூவுக. செர்ரி தக்காளிக்களால் அலங்கரித்தேன்
30 நிமிடங்கள் ஆன் பின் எல்லா சுவைகளும், வாசனைகளும் ஓன்று சேர்ந்த பின் பரிமாறுக பொறுமை, நிதானம் வேண்டும். அழகிய சுவையான சத்தான டம் பிரியாணி ருசிக்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பூ பிரியாணி


காலிஃப்ளவர் பிரியானி


ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி


மல்டை வெஜ் பிரியாணி


கலர்ஃபுல் பிரியாணி(colourful biryani recipe in tamil)


பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)


காய்கறி பிரியாணி (colorful biriyani)


மஷ்ரூம் பிரியாணி


சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms


பஜ்ஜிகள் பலவிதம்


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி


சில்லி சீஸ் டோஸ்ட்


பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)


குக்கர் காளான் பிரியாணி


ப்ரொக்கோலி புலவ்


ரோடு கடை சால்னா


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


காளான் பிரியாணி


உருளை பொடிமாஸ்


கத்திரிக்காய் மசாலா பிரியானி


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


காளான் மிளகு பிரியாணி


காளான் தம் பிரியாணி


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


காளான் பிரியாணி


குருமா கேரளா ஸ்டைல்


கொத்தமல்லி புலவ், பச்சடி

கமெண்ட் (5)