காலிஃப்ளவர் பிரியானி

சுவையான சத்தான பிரியாணி. இது நான் செய்த பிரியானி. ஹோடலில் நான் பிரியாணி சாப்பிட்டதில்லை. நலம் தரும் காய்கறிகளுடன் நலம் தரும் முறையில் செய்த பிரியாணி. #combo3
காலிஃப்ளவர் பிரியானி
சுவையான சத்தான பிரியாணி. இது நான் செய்த பிரியானி. ஹோடலில் நான் பிரியாணி சாப்பிட்டதில்லை. நலம் தரும் காய்கறிகளுடன் நலம் தரும் முறையில் செய்த பிரியாணி. #combo3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் போதுமான நீர் எடுத்துகொண்டு காலிஃப்ளவர் துண்டுகள் கூடிய ஸ்டிமர் பேஸ்கட் வைக்க. காலிஃப்ளவர் சிறிது சாஃப்ட் ஆனதும் அடுப்பை அணைக்க.
கார்மலைஸ்ட் வெங்காயம், செய்ய: குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் சூடான 2 மேஜைகரண்டி நெய்யில் மெல்லியதாக சீவிய வெங்காயம், முந்திரி வறுக்க. பொன் சிகப்பாகட்டும்
குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் சூடான பாலில் கரைக்க
அரிசியை 3 மடங்கு நீரில் 20 நிமிடம் உறவைக்க. மீதி வேலைகளை கவனிக்க - 4
பிரியாணி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் 2 மேஜை கரண்டி நெய் சூடான பின் கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரின்சி இலை
ஏலக்காய், பெரிய ஏலக்காய், ஜாவித்ரி, கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா) ஓவ்வொன்றாக சேர்த்து வதக்க-2 நிமிடங்கள்..
பெர்ல் (pearl) வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க. பச்சை மிளகாய் சேர்க்க. தக்காளி சேர்த்து நன்றாக 4-5 நிமிடங்கள் வதக்க. - 5
மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி, தேவையானஉப்பு சேர்த்து வதக்க. இவ்வாறு தயாரித்ததை குக்கர் பாத்திரத்திரக்கு மாறுக. வெண்ணை சேர்க்க. 2 1/2 கப் கொதிக்கும் நீர் சேர்க்க. தயிர், கரம் மசாலா பொடி, உப்பு சேர்க்க. எலக்ட்ரிக் குக்கர் உபயோகித்தேன். பாலில் கரைந்த குங்குமப்பூ சேர்க்க. அரிசி வடித்து சேர்க்க. குக்கர் பாத்திரத்தை முடி. குக்கர் ஆன் செய்க. வெந்த பின் குக்கர் தானாகவே ஆவ் ஆகிவிடும். பின் திறந்து காலிஃப்ளவர், கார்மலைஸ்ட் வெங்காயம், முந்திரி சேர்த்து கிளற. பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக
- 6
30 நிமிடங்கள் ஆன் பின் எல்லா சுவைகளும், வாசனைகளும் ஓன்று சேர்ந்த பின் பரிமாறுக சுவையான சத்தான பிரியாணி ருசிக்க தயிர் பச்சடியுடன் பரிமாறுக. நான் பஜ்ஜி கூட, பச்சடி கூட பரிமாறினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் (மஷ்ரூம்) டம் பிரியாணி
டம் பிரியாணி வட இந்திய பாணியில் தாயாரிக்கும் பிரியாணி. இன்டைரேக்ட் (indirect slow cooking) நிதானமாக பொறுமையாக வேகவைக்க வேண்டும். கடைசி 50% குக்கிங் பொழுது பிரியாணி பாத்திரத்தை நேராக நெருப்பில் வைக்காமல் பிரியாணி வேகவைக்க வேண்டும். #Np1 Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் பிரியாணி(colourful biryani recipe in tamil)
#BRநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ் பிரியாணி
#COLOURS1நல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #COLOURS1 Lakshmi Sridharan Ph D -
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcomeநல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் . Lakshmi Sridharan Ph D -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வெள்ளை குருமா
#COLOURS3காலிஃப்ளவர், WHITE BEANS நலம் தரும் உணவு பொருட்கள், சுவையு சத்தும் அதிகப்படுத்த தேங்காய், ஸ்பைஸ்கள், Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா
#lbமெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர் Lakshmi Sridharan Ph D -
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
அவல் பிரியானி(aval biryani recipe in tamil)
#made1எளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் பிரியானி.நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள், இஞ்சி, சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
பாசந்தி புலவ்(basundi pulao recipe in tamil)
#CHOOSETOCOOK #MY FAVORITE RECIPEநான் ஒரு கிரியேட்டிவ் குக். என் சமையல் அறை என் பரிசோதனை கூடம் தேவையான பொருட்களை எக்ஸ்பெரிமெண்ட் செய்ய எனக்கு விருப்பம், that is why I chose to cook one of my favorite recipes--பாசந்தி புலவ்தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் பால், துருவல். வாசனை திரவியங்கள், ஜாவித்ரி அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. சுக்கு நலம் தரும் பொருள்; வாசனை எனக்கு பிடிக்கும் Lakshmi Sridharan Ph D -
-
காய்கறி பிரியாணி (colorful biriyani)
#CF8 # பிரியாணிநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி, பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள் (பச்சை பட்டாணி, உருளை, தக்காளி,பல நிற குடைமிளகாய்கள்) பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
சேமியா பிரியானி
#magazine4ஸ்பைஸி, நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
நலம் தரும், ருசி மிகுந்த பாசி பயறு ஹல்வா #pooja #GA4 #HALWA Lakshmi Sridharan Ph D -
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4 Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை பரோடா
மெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
ரிசோட்டோ (risotto recipe in tamil)
#CF5 #cheeseஇந்திய இதாலியான் ஸ்டைல். இது ஆர்போரியோ அரிசி, காய்கறிகள், சீஸ் கலந்து சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
#nutritionசத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ். மஞ்சள், குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, கஸ்தூரி மேதி, தேங்காய் பால் கலந்ததுநலம் தரும் ஊட்ட சத்துக்கள்:விட்டமின், C, E, K, and B-6; உலோகசத்துக்கள்: மெக்னீசியம், பொட்டேசியம், இரும்பு, கால்ஷியம், ஜீன்க். + antioxidants, இதயம், எலும்பு, memory வலிமைப்படுத்தும். கிருமி நாசினி, இரதத்தில் சக்கரை control செய்யும். liverக்கு நல்லது புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள் Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
கொத்தரங்காய் பொரிச்ச கூட்டு சாதம்கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு, இருக்கின்றன கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி. அவசியம் லஞ்ச் பாக்ஸில் வைக்க வேண்டும். கூட சக்கரைவள்ளி கிழங்கு வறுவலும், நான் செய்த எனர்ஜி பார் வைத்து குட்டி மருமானுக்கு கொடுத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)