கொய்யாப்பழம் ஷாட்ஸ்

saravana kumar
saravana kumar @cook_29323852

கொய்யாப்பழம் ஷாட்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 பரிமாறுவது
  1. கொய்யாப்பழம் 1
  2. பால் / கண்டன்ச்ட் க்ரீம் ⅓ லிட்டர்
  3. சர்க்கரை கால் ஸ்பூன்
  4. மிளகாய் தூள் சிறதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கொய்யாபழத்தை புகைப்படத்தில் இருக்கும் படி நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    மிளகாய் தூளை தட்டில் வைத்து அதில் பழத்தை ஒட்டி எடுக்கவும்

  3. 3

    பழத்தில் உள்ள சதயய் சிறு கரண்டி வைத்து மெதுவாக எடுக்கவும்

  4. 4

    அச்சதை யை மிக்சி இல் பால் அல்லது கிரீம் போட்டு அரைக்கவும்

  5. 5

    உங்களுக்கு வேண்டுமானால் குளிற்பணைல் வைத்து ½ மணி நேரம் சென்று எடுத்து கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
saravana kumar
saravana kumar @cook_29323852
அன்று

Similar Recipes