சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும், முந்திரிப் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
- 2
பிறகு அந்த நெய்யிலேயே பம்பாய் ரவையைப் போட்டு வறுக்கவும்.
- 3
இதனுடன் மாம்பழக் கூழ் விட்டுக் கிளறவும்.
- 4
ஒன்றரை கப் தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்து கெட்டியாகும்.
- 5
இப்போது கல்கண்டு பொடி, ஒரு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும்.
- 6
கெட்டியானவுடன் ஏலக்காய் தூள், மீதி இருக்கும் நெய் விட்டுக் கிளறவும்.
- 7
வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கேசரி
#NP2


கேசரி
#fathussamayal


ரவா கேசரி
#Np2


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்
#fathussamayal#Np2


ஆப்பிள் கேசரி
#Np2


கேசரி
NP2


பாசிப்பருப்பு லட்டு
#fathussamayal


அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது.


கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம்


ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம்.


மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன்


சிம்பிள் ரவா கேசரி
#Np2


தலைப்பு : பால் ரவை கேசரி
50


ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு.


சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்
#fathussamayal #Np2 #asahikaseiindia


மாம்பழ ரவா கேசரி (Mam pala Rava Kesari Recipe in Tamil)
#ரவாரெசிபிஸ்


ரவா கேசரி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.


ஸ்ட்ராபெர்ரி கேசரி
#book


🍍 பைனாப்பிள் கேசரி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


மாம்பழ கேசரி (Maambazha kesari Recipe in Tamil)
#Book


ரவா கேசரி (Rava Kesari Recipe in Tamil)
#ebook


ரவா பிரியாணி
#fathussamayal #mycookingzeal


ரவா கிச்சடி
#Carrot#Goldenapron3


பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் .


கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது.


மாம்பழ ஸ்குவாஷ்
#myfirstrecipe


அசோகா அல்வா
#Np2


ரோஸ்போரா ஸ்வீட்
# deepavali # kids2


ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14744788
கமெண்ட்