கார்ன் மாவு அல்வா

Jayakumar @Jcook_28137367
#Np2 இது பளபளப்பாக இருக்கும் பார்க்கவே சுவையும் அருமை 👍 சுலபமாக இருக்கும் செய்ய
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் சட்டியை வைத்து சீனியை போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
- 2
நன்கு கொதித்து வரும்போது தேங்காய் பாலில் சோள மாவைக் கரைத்து கட்டியில்லாமல் அதில் ஊற்றி நன்கு கிளற வேண்டும் மிதமான தீயில் கைவிடாமல் கிளற கட்டியில்லாமல் நன்கு வரும்
- 3
அதில் முந்திரிப்பருப்பு ஏலக்காய் தூள் பாதாம் எசென்ஸ் விட்டு நெய்யும் சேர்த்து கைவிடாமல் கிளற சட்டியில் ஒட்டாமல் வருவதுதான் பதம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

{சத்து மாவு லட்டு}
#NP2


பால் ஐஸ்
சிறுபிள்ளை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவது அதிலும் நான் ஜவ்வரிசி கலந்து செய்வேன் வெட்கப்படாமல் வீட்டிலேயே விரும்பி சாப்பிடலாம் விருந்து நேரத்தில் நாமே செய்து பேரெடுக்கலாம்


மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன்


காஜீ கட்லி சுவையில் பொரிகடலை ஸ்வீட்
#NP2


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன்


காசி அல்வா
#NP2


பால்ஐஸ்
வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் வெளியே வாங்க தேவையில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவர் விருந்து விருந்தினர் வருகையின் போது நாம் செய்த மகிழ்ச்சி உண்டாகும்


கேசரி
NP2


மில்க் கேரட் அல்வா
#GA4#Week3இது அனைவரும் விரும்பிசாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவு.


அசோகா அல்வா
#Np2


தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது...


தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான்


பிரட் அல்வா


பிரட் பர்ஃபி
#NP2


எக்லெஸ் ஆப்பிள் கேரமல் புட்டிங்
#Np2


பீட்ரூட் அல்வா
#book #immunity


சேமியா பாயாசம்
#NP2


மைதா நெய் ஹல்வா
#Np2


தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன்


கேரட் அல்வா
#lockdown #nagercoil


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்
#fathussamayal#Np2


பச்சை பட்டாணி அல்வா (Pachaipattani halwa recipe in tamil)
#jan1 இது வடநாட்டில் அதிகம் செய்வார்கள்புது சுவையாக இருக்கும்


கடலைமாவு அல்வா (Kadalai Maavu Alwa Recipe in tamil)
செய்முறை நேரம் 30 நிமிடம்


உக்காரை
#Np2இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். இது செட்டிநாடு ஸ்பெசல்.


56.கடலை மாவு இனிப்பு - தமிழ்நாடு ஸ்பெஷல்
அற்புதமானது


ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup


ஜூஸி ரவா டிலைட்
#Np2


ரவா கேசரி
#Np2


மேகி பால் கொழுக்கட்டை
#Np2


கேரட்பால் அல்வா
நான் முதல்முறை செய்தது#GRAND2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14745249
கமெண்ட்