சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தாவை லேசாக வருத்து மிக்சியில் பொடி செய்யவும்.
- 2
அதனுடன் 100கிராம் பொடித்த சுகர், பிளைன் கோவாவை கலந்து கொள்ளவும். இப்போது ஸ்டப்பிங் ரெடி.
- 3
ஒரு பாத்திரத்தில் 200கிராம் சுகர், 200மில்லி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு ஒரு கம்பி பதம் இருக்கவேண்டும். அதில் சிறிது புட் கலர் கலந்து வைக்கவும். சுகர் சிரப் ரெடி.
- 4
ஒரு பவுலில் மைதா, நெய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். கையில் பிடித்தால் பிடிக்க வர வேண்டும். பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
- 5
ஒரு 15நிமிடம் கழித்து மாவை சிறு சிறு உருண்டையாக, உருட்டி தேய்க்கவும். அதில் ஸ்டப்பிங் வைத்து, மூடவும்.
- 6
அடுத்து அதன் நுனியை அழுத்தி மடிக்கவும்.
- 7
பிறகு இதை ஆயிலில் பொரிக்கவும். மிதமான சூட்டில் பொரிக்கவும்.
- 8
இதை ஏற்கெனவே ரெடி பண்ணின சுகர் சிரப்பில் போடவும். சுகர் சிரப்பில் போட்டு பத்து நிமிடம் கழித்து பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கேசரி


ஷாகி துக்கடா


ஹோம்மேட் பாதாம் பவுடர்


மினி பாதுஷா


ஜவ்வரிசி பாயசம்


பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)


ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு


கேரட் கேக் (Carrot cake Recipe in Tamil)


ஆனியன் ரவா தோசை


கேரட் ஹல்வா


மிளகு காராச்சேவ்


நட்ஸ் கேக்(nuts cake recipe in tamil)


பிரட் பர்ஃபி


பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)


ரவா மிளகு பொங்கல்


பச்சரிசி மிளகு பொங்கல்


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)


காம்போ பொங்கல்


காதலர் தின ஸ்பெஷல் ரோஸ் கேக் (rose cake recipe in tamil)


தனியா இட்லி பொடி


ஆப்பிள் கேசரி


முல்லபி (மல்ஹபி) /அரபியன் டெஸ்ஸர்ட்


பாக்லவா(palkova recipe in tamil)


டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)


சிக்கன் மோமோஸ் மற்றும் மோமோஸ் சட்னி


தில் பசந்த் (Dil Pasand Recipe in Tamil)


பெசராட்டு


தேங்காய் & பிஸ்கட் பர்பி


பர்ஃபெக்ட் ஆப்பம், தேங்காய் பால்


டபுள் கா மீட்டா (Double kaa meetha recipe in tamil)

கமெண்ட் (6)