எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 250 கிராம் காளான்
  2. 300 கிராம் அரிசி
  3. 4 பச்சை மிளகாய்
  4. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 2 வெங்காயம்
  6. 2 தக்காளி
  7. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  9. கொத்தமல்லி
  10. புதினா
  11. அரை கப் தயிர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். காளானை சுத்தம் செய்து நருக்கி கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து வதக்கவும். தயிர் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

  6. 6

    1 கப் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வைத்து வேக விடவும்.

  7. 7

    இறுதியில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes