தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  1. வேர்க்கடலை - 1 கப்
  2. மிளகாய் - 3
  3. தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வேர்க்கடலை, மிளகாய், தனித்தனியே வறுக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் மிளகாய், உப்பு, வேர்க்கடலையை முதலில் பொடியாக அரைத்து, பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    கடலை சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes