எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 1/2 கப் மைதா
  2. 1 1/2 Tspn உப்பு
  3. 2 tblspn எண்ணெய்
  4. ஒரு கப் தண்ணீர்
  5. 2 tspn சர்க்கரை
  6. 1 1/2 tspn ஈஸ்ட்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 கப் தண்ணீர் மிதமான சூட்டில் இருக்க வேண்டும் இதில் சர்க்கரை ஈஸ்ட் கலந்து 10 - 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  2. 2

    மைதா மாவில் உப்பு, எண்ணெய் கலந்து ஈஸ்ட் கலந்த தண்ணீர் சேர்த்துநன்கு பிசையவும்....

  3. 3

    2 மணி நேரம் கழித்து மாவு நன்கு மேலெழும்பி வந்து இருக்கும்......

  4. 4

    ஓவனை 15 நிமிடங்கள் Preheat செய்யவும்.....தட்டில் மாவை நன்கு பரப்பி விடவும்.....அதில் பீட்ஸா சாஸ் தடவவும்

  5. 5

    அதன் மேல் மஸ்ருல்லா சீஸ் ஒரு லேயர் போடவும்.....பின்னர் வெங்காயம், குடை மிளகாய்,தக்காளி சேர்க்கவும்....

  6. 6

    அதன் மேல்இன்னொரு லேயர் சீஸ் தூவவும்......பின்னர் ஓவனில் 30 - 35 நிமிடங்கள் வைக்கவும்

  7. 7

    வெஜ் பீட்ஸா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes