மொறுமொறுப்பான உளுந்த வடை

#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும்
மொறுமொறுப்பான உளுந்த வடை
#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை தனியாக ஊற வைத்து அதை கிரைண்டரில் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அந்த மாவில் சிறியதாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் மிளகு சிறியதாக நறுக்கிய இஞ்சி பொடியான நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி அரிசி மாவு தேவையான அளவு உப்பு இதை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சிறிய சிறிய உருண்டைகளாக மாவை எடுத்து எண்ணெயில் போட வேண்டும் இரண்டு புறமும் நன்கு சிவந்த பிறகு வடையை எடுக்க வேண்டும் மிகவும் சத்தான உளுந்தவடை தயாராகிவிட்டது இதை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்து வர வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar -
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
-
-
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
மதுர் வடை madhur vada (Bangalore special)
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லிக் கொடுத்த செய்முறை .அருமையான வடை . Shyamala Senthil -
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்