எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. ஒரு டம்ளர் பச்சரிசி
  2. அரை டம்ளர் பாசிப்பருப்பு
  3. 1 1/2 டீஸ்பூன் மிளகு
  4. 1 1/2டீஸ்பூன் சீரகம்
  5. இஞ்சி சிறிதளவு
  6. 4 பச்சை மிளகாய்
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. 5ஸ்பூன் நெய்
  9. தேங்காய் சட்னி தேவையான பொருள்
  10. அரை மூடி தேங்காய்
  11. பொட்டுக்கடலை 50 கிராம்
  12. பச்சை மிளகாய்-4
  13. இஞ்சி சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. தாளிக்க
  16. கடுகு ஒரு ஸ்பூன்
  17. ஒரு ஸ்பூன் உளுந்து
  18. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் பாசிப்பருப்பு அரிசி கழுவிய கொண்டு அதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம்,பச்சை மிளகாய்,உப்பு, இஞ்சி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்

  2. 2

    பிறகு நெய் ஊற்றி சீரகம் மிளகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  3. 3

    தேங்காய் சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்

  4. 4

    எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  5. 5

    தேங்காய் சட்னி வெண்பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes