சமையல் குறிப்புகள்
- 1
ரவா,மைதா சிறிதளவு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
அதனை அப்பளம் இட்டு பானி பூரி மில்லில் சிறு சிறு அப்பளமாக பிரித்தெடுக்கவும்
- 3
புதினா கொத்தமல்லி இஞ்சி உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி சாட் மசாலா சேர்த்தால் புதினா பானி தயார்
- 4
பேரீச்சை வெல்லம் புளி மிளகாய்தூள் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அரைத்து அதனுடன் சாட் மசாலா சேர்த்தால் புளி சட்னி தயார்
- 5
வேகவைத்த உருளைகிழங்குடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சாட் மசாலா உப்பு மிளகாய் தூள் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்தால் உருளைகிழங்கு மசால் தயார்
- 6
பூரியை ஓட்டை போட்டு அதனுள் கால் ஸ்பூன் மசாலா வைத்து புளி சட்னி கால் டீஸ்பூன் வைத்து பானியில் மூழ்கி எடுத்தால் சுவையான பானி பூரி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும் Priyaramesh Kitchen -
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
பானி பூரி#GA4#WEEK9#PURI
#GA4#WEEK9#PURIஎங்கள் வீட்டில் பானி பூரி எப்போதும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வெளியே வாங்க மாட்டோம். A.Padmavathi -
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
இந்த ரெசிபி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரெசிபி நாங்கள் அனைவரும் விரும்பி எப்பொழுதும் சாப்பிடுவோம்.#ga4week 26# Sree Devi Govindarajan -
-
-
-
-
பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)
தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் Azmathunnisa Y -
-
-
-
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14793377
கமெண்ட் (2)