தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. மக்ரோனி 500 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. மிளகாய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு ஏற்ப
  7. எண்ணெய் 2டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் தேவையான அளவு தண்ணீரை வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து கொதித்த பின்பு மக்ரோனியை சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் போட்டு தாளிக்கவும். தக்காளி மிளகாய்த் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    மசாலா கழியாமல் இருப்பதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்த பின்பு வேக வைத்து வைத்திருக்கும் மக்ரோனியை சேர்த்து கிளறி எடுத்தால் மக்ரோனி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes