தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3நபர்கள்
  1. 200கிராம் சிவப்பு அரிசி
  2. 50கிராம் (துவரம்பருப்பு+கள்ளபருப்பு)
  3. 100கிராம் தேங்காய்
  4. 1கைப்பிடி முருங்கை கீரை
  5. 2கொத்து கருவேப்பில்லை
  6. சிறிதுகொத்தமல்லிதழை
  7. 4பூண்டு பல்
  8. 1ஸ்பூன் சோம்பு
  9. 1ஸ்பூன் மிளகாய் பொடி
  10. 20சின்ன வெங்காயம்
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  12. உப்பு
  13. ஆயில்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி 5மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    ஊறவைத்த அரிசியுடன், உப்பு, சோம்பு சேர்த்து ரவா பதத்திற்கு அரைக்கவும்.

  3. 3

    பிறகு அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, முருங்கை கீரை, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, இடிச்ச பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  4. 4

    இதை தவாவில் ஊற்றி ஆயில் விட்டு, 3நிமிடம் கழித்து திருப்பி போடவும். பிறகு வெந்தவுடன் எடுக்கவும். ரெட் ரைஸ் அடை ரெடி, நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes