தலைப்பு : பாசி பருப்பு இட்லி தக்காளி தேங்காய் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பு,உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு,உளுந்து,கடுகு,பச்சை மிளகாய், கேரட், இஞ்சி,கருவேப்பிள்ளை தாளித்து மாவில் கொட்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, உளுந்து,கடுகு, சீரகம், தேங்காய், கருவேப்பிள்ளை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தக்காளி வதக்கி உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் சுவையான சத்தான பாசி பருப்பு இட்லி தக்காளி தேங்காய் சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14798588
கமெண்ட் (2)