சமையல் குறிப்புகள்
- 1
3பூண்டுகளை உறித்து.பின் வாணலியில் 2டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி.எண்ணெய் சூடான பிறகு உறித்த பூண்டுகளை போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்...
- 2
27காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாயை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்...
- 3
பின் 6கொத்து கருவேப்பிலை,கொத்தமல்லித்தள கொஞ்சம் சேர்த்து லேசாக வதக்கிக்கொள்ளவும்.
- 4
வதக்கி சூடு ஆற வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்...
- 5
சுவையான "கார சட்னி"தயார்....
எல்லோருக்கும் பிடித்தது.இதே போன்று உங்கள் வீட்டிலும் தயார் செய்து சுவைத்துப் பாருங்கள்....
அதிக காரம் விரும்பாதவர்கள் தோசை,இட்லி போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ளும்போது "கார சட்னி"யில் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து பின் சாப்பிடுங்கள்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
-
-
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
இட்லி தோசை வெந்தய தோசை சிறுதானிய தோசையுடன் சாப்பிடலாம் Priyaramesh Kitchen -
-
-
-
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
-
பாரம்பரிய கருப்பு எள் சட்னி
#myownrecipe.எலும்புக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் கொண்டது எள். ரத்த சோகை போன்ற நோய்க்கு நல்ல பலனைத் தரும். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
#ed1உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும். RASHMA SALMAN -
More Recipes
கமெண்ட்