சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை

#everyday1
கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கருப்புக் கொண்டைக் கடலையை சுத்தம் செய்து கழுவி 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும்
- 2
ஊறவைத்த கறுப்பு கொண்டைக் கடலையை தண்ணீர் வடித்து மிக்ஸி ஜாரில் போட்டு பச்சை மிளகாய் இஞ்சி சீரகம் கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மைய அரைக்கவும்
- 3
இட்லி அரிசியை இரண்டு மூன்று முறை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு ஊறவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்
- 4
அரைத்த கொண்டகடலை கலவையுடன் அரைத்த இட்லி அரிசி மாவையும் சேர்த்து மிக்ஸி ஜாரை கழுவி தண்ணீர் ஊற்றி தோசைக்கு பதம் போல மாவை கரைத்து விட்டு தேவைப்படின் தண்ணீர் சேர்த்து கலக்கவும்
- 5
அடுப்பில் தோசை கல்லை வைத்து காயவைத்து கலந்த மாவில் ஒரு கரண்டி ஊற்றி நைஸாக தோசையாக வார்க்கவும் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்
- 6
கருப்பு கொண்டைக்கடலை தோசை ரெடி சூடாக தக்காளி சட்னியுடன் தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு கொண்டைக்கடலை வடை


கருப்பு உளுந்து களி


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️


கொண்டைக்கடலை வடை (Kondakadalai vadai recipe in tamil)


கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்


கருப்பு உளுந்து தோசை


கிரீன் சட்னி


சாப்டான இட்லி


கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி


கொண்டைக்கடலை டிக்கி


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி


கொண்டைக்கடலை குருமா


முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி


செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்


நிலக்கடலை அடை தோசை


கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)


கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)


கருப்பு உளுந்தங்களி


கருப்பு கொண்டைக்கடலை மசாலா


முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)


Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)


மல்டி க்ரேய்ன் தோசை


கொண்டைக்கடலை புளிக்குழம்பு


முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்


இட்லி - புதினா சட்னி


கார தோசை


தாளிச்ச இட்லி


கருப்பு உளுந்து சாதம்


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு


கறிவேப்பிலை தோசை

கமெண்ட்