தலைப்பு : கோதுமை ரவை கேசரி

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. சம்பா கோதுமை ரவை 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. பால் 1 கப்
  5. முந்திரி பருப்பு 8
  6. ஏலக்காய் 3
  7. பச்சை கற்பூரம் சிறிது
  8. நெய் 1/4 கப்
  9. உப்பு சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தண்ணீர்ரை சூடு செய்து வைத்து கொள்ளவும் கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு சம்பா கோதுமை ரவையை நன்கு வறுத்து கொள்ளவும்

  2. 2

    வறுத்த ரவையுடன் 2 கப் தண்ணீர் 1 கப் பால் சேர்த்தி நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும் வேக வைத்து அதில் வெல்ல கரைசல் சர்க்கரை சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடி வைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    நெய்,ஏலக்காய்,பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் கோதுமை ரவை கேசரி ரெடி

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes

More Recommended Recipes