புடலங்காய் கூட்டு (pudalanagi kootu recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
100 கிராம் பாசிப்பருப்பை நன்கு கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்து 200 கிராம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் வேகவைத்த பாசிப்பருப்பை அதில் ஊற்றவும். பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், புடலங்காய் அதில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும்.
- 5
பிறகு 1ஸ்பூன் ஜீரகத்தூளை அதில் போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,ஜீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 6
தாளித்ததை வேகவைத்த புடலங்காய் கூட்டில் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு பரிமாறவும். சுவையான புடலங்காய் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
-
-
-
-
-
சுரக்காய் பருப்பு கூட்டு (Suraikkai Paruppu Kootu Recipe in Tamil)
#everyday2 Sree Devi Govindarajan -
-
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam
More Recipes
கமெண்ட்