சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 3 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 2
அதில் பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
சுவரொட்டியில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 4
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் சுவரொட்டியை சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதனுடன் உப்பு மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்
- 6
5 நிமிடம் வதக்கியவுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு கொத்தமல்லி தழை சேர்க்கவும்
- 8
தண்ணீர் நன்கு வற்றியவுடன் இறக்கவும் மிகவும் சுவையான சுவரொட்டி வறுவல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கிட்னி சுவரொட்டி மிளகு கறி


நெத்திலி மீன் வறுவல்....
#everyday2


உருளைக்கிழங்கு வறுவல்
#everyday2


மட்டன் பிரியாணி
#everyday2


மட்டன் சுக்கா
#everyday2


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம்.


பரங்கிக்காய் கூட்டு
#everyday2


முட்டைகோஸ்,கேரட் பொரியல்
#everyday2


சிம்பிள் எக் பாஸ்தா


பொடேடோ வித் கொத்துக்கறி முர்தபா
#GA4#Week1


பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும்


டால் சூப்
#GA4#week10#soup


கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க.


சுவரொட்டி (மண்ணீரல் வறுவல்)(suvarotti fry recipe in tamil)
#club


நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.


கருவாட்டுக் குழம்பு
#everyday2


பாறை மீன் வறுவல்
#everyday2


நெத்திலி கருவாடு தொக்கு
#everyday2


சுவரொட்டி பிரட்டல்(suvarotti pirattal recipe in tamil)
#சுவரொட்டி


மூங்கில் பிரியாணி(Moongil biriyani recipe in Tamil)
#பிரியாணி வகைகள்


மீன் வறுவல் (Fish fry)
#GA4#week9#fried


நண்டு வறுவல்...
#everyday2


டால் கிச்சடி
#Goldenapron3


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3


சிக்கன் குருமா#breakfast


அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்


பீட்ரூட் லெமன் சூப்
#goldenapron3ரத்த சோகையை போக்கக்கூடிய பீட்ரூட் சூப் கோல்டன் ஆபிரன் 3 தயாரித்துள்ளேன் இதில் லெமன்சேர்த்து சூப்பாக செய்து கோல்டன் apron 3இணைந்துள்ளேன்.


சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு


மிலிட்டரி ஹோட்டல் மீன் குழம்பு மீன் வறுவல்
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14809670
கமெண்ட்