சிம்பிள் எக் பாஸ்தா

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரைக் கொதிக்க வைத்து பாஸ்தாவை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 2
அதை தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் சேர்த்து அலசி வடித்து தனியே வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெ.வெங்காயம் தக்காளி ப.மிளகாயை வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் உப்பு.மிதூள்.மிளகு தூள் சேர்த்து கிளறி முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
- 5
அதில் இஞ்சி பூண்டு விழுது ஏர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9144629
கமெண்ட்