சமையல் குறிப்புகள்
- 1
நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் மிக்ஸியில் தக்காளி இஞ்சி பூண்டு வரமிளகாய் சேர்த்து அரைத்து ஊற்றவும்
- 2
தக்காளி நன்கு சுருண்டு வரும் போது நறுக்கிய உருளைக்கிழங்கு பலாக்கொட்டை சேர்த்து மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும் பின் ஒரு தட்டு கொண்டு மூடி வைத்து வேக விடவும்
- 4
நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 6
நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான பலா உருளை கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்