சமையல் குறிப்புகள்
- 1
150 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் வேர்க்கடலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
கூட சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும்
- 4
பின் வடித்த சாதம் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் மீதமுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான தேங்காய் சாதம் ரெடி
Similar Recipes
-
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ஹெர்பல் ரைஸ்
#kids3வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14812242
கமெண்ட்