ஆப்பிள் மில்க் ஷேக்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள் அரை கப்
  2. காய்ச்சி ஆறின பால் ஒரு கப்
  3. தேன் 2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஆப்பிளை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும்

  2. 2

    பிறகு காய்ச்சி ஆறின பால் தேன் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது ஜில்லென்று கப்பில் ஊற்றி பரிமாறவும்

  4. 4

    கோடை காலத்திற்கு ஏற்ற சத்தான ஆப்பிள் மில்க் ஷேக் தயார் இதில் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்ப்பதால் மிகவும் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes